FB IMG 1629100143531
செய்திகள்இலங்கை

கொடிகாமத்தில் 23 பேருக்கு தொற்று உறுதி!

Share

கொடிகாமத்தில் 23 பேருக்கு தொற்று உறுதி!

கொடிகாமம் சந்தையில் இன்றைய அன்டிஜென் பரிசோதனையில் இதுவரை 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொடிகாமம் சந்தையில் நேற்றுமுன்தினம் 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையிலும் சந்தை தொடர்ந்தும் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 13 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எழுதுமட்டுவாழ் கிராமத்தில் நடமாடும் சேவை மூலம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இதுவரை இன்று மொத்தமாக 23 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...