430ea18f 44fcb6a8 kabul
செய்திகள்உலகம்

காபூலில் இருந்து 18,000 பேர் வெளியேற்றம்!!!

Share

காபூலில் இருந்து 18,000 பேர் வெளியேற்றம்!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த ஐந்து நாள்களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வௌியேற்றப்பட்டுள்ளனர் என்று நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூல் நகரை தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.

காபூல் தலிபான்களால் கைப்பற்றப்பட்டதிலிருந்து வௌிநாட்டு பிரஜைகளும் ஆப்கானியர்களும் அங்கிருந்து வௌியேறி வருகின்றனர்.

நாட்டை விட்டு வௌியேறும் நோக்கில் காபூலில் பலர் ஒன்றுகூடியதால் ஏற்பட்ட நெரிசல் மற்றும் துப்பாக்கிச் சூடு என்பவற்றில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...