அமைச்சுப் பதவிகளில் திடீர் மாற்றம்!
நாட்டின் அமைச்சுப் பொறுப்புக்கள் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.
இதன்படி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவையும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸையும், ஊடகத்துறை அமைச்சராக டளஸ் அழகப்பெருமவையும், மின்சக்தி அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெலவையும் நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment