நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு தொற்று உறுதி!!

யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!

யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!

நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு தொற்று உறுதி!!

பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version