இன்று 2,785 பேருக்குத் தொற்று!!

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

இன்று 2,785 பேருக்குத் தொற்று!!

நாட்டில் இன்று இதுவரை மொத்தமாக 2 ஆயிரத்து 785 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் தொற்றாளர்களுடன் நாட்டின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version