24 664d9a81e6446
சினிமாபொழுதுபோக்கு

மன்னிப்பு கடிதம் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ இர்பான்

Share

மன்னிப்பு கடிதம் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ இர்பான்

தற்போது குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் இர்பான். யூடியூப் பிரபலமான அவர் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என வெளிநாட்டில் டெஸ்ட் செய்து அதை எல்லோருக்கும் அறிவித்து இருந்தார்.

இந்தியாவில் இது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியது.

சர்ச்சையில் சிக்கியதும் அந்த வீடியோவை நீக்கிவிட்டு இர்பான், அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதமும் கொடுத்து இருக்கிறார்.

அவர் நேரில் சென்று மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், அதை ஒரு கண்டிஷன் உடன் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியிடவேண்டும் என அவர்கள் கண்டிஷன் போட்டு இருக்கிறார்களாம்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...