கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது செல்லப்பிராணியான நாயுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடுவதுண்டு.
அண்மையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்திய போட்டோ ஷூட்டிலும் தனது செல்லப்பிராணியுடன் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு தனது செல்லப்பிராணியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றன.
அதில், ‘நீ என் கண்களுக்கு வெளிச்சம், எனது புன்னகை, என் இதயத் துடிப்பு’ என தனது செல்லப்பிராணியை வர்ணித்துள்ளார்.
Leave a comment