Screenshot 2022 02 24 at 9 50 31 AM
சினிமாபொழுதுபோக்கு

அஜித் 61 படத்தின் ஷூட்டிங் எங்கு நடக்கின்றது தெரியுமா?

Share

நடிகர் அஜித்குமார் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

இதற்கான ஷூட்டிங்கில் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், தெலுங்கானாவில் இன்று முதல் சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியுள்ளதால் படத்தை மேற்கொண்டு தொடங்குவதில் சிக்கல் உள்ளதாகவும், அதனால், இப்பட ஷூட்டிங் இப்போதைக்கு முடியாது என்பதால் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை எனவும் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்த பின் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் மஞ்சுவாரியார் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது சென்னையில் நடந்து வருவதாகவும்,அஜித் இந்தியா திரும்பிய பின் மீண்டும் புனேவில் ஷுட்டிங் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...