hairstyles for long hair
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

நீளமான முடியை பராமரிக்க வேண்டுமா? சில எளிய குறிப்புகள் இதோ!

Share

நீளமான முடி உள்ளவர்கள் அதனை கவனமாக பராமரிப்பது அவசியமானது ஆகும். இல்லாவிடின் இது முடி உதிர்வு போன்ற பல பிரச்சினைக்கு நம்மை தள்ளிவிடும்.

அந்தவகையில் நீளமான முடியை எப்படி இயற்கை முறையில் பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.

hairstyles for long hair

  • இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக வாரி பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது.
  • தலைமுடியை விரித்தவாறு தூங்கும்போது தலையணை மற்றும் மெத்தைகளில் முடி உராய்ந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
  • வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதல் தடுக்கப்படும்.
  • முடியின் வேர்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலையில் அவ்வப்போது எண்ணெய் பூசி மென்மையாக மசாஜ் செய்வது முக்கியம். குறைந்தது பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்ல பலன் தரும்.
  • தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
  • கூந்தலை உலர வைப்பதற்கு டிரையர் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.
  • நீளமான முடியை சிக்கலின்றி வைத்திருப்பது பராமரிப்பு முறைகளில் முதன்மயானது. சிக்கெடுக்கும்போது முனைகளில் இருந்து தொடங்கி, படிப்படியாகவும், மெதுவாகவும் மேல்நோக்கிச் செல்லுங்கள்.
  • ஈரமான கூந்தலை சீப்பு கொண்டு வாரி சிக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர், கைகளால் மெதுவாக நீவிவிட்டபடி சிக்கல்களை பிரிப்பது நல்லது.
#HairProblem

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692437caced28
சினிமாபொழுதுபோக்கு

AK 64 ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம்: குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த ‘குட்...

MediaFile 19
சினிமாபொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸின் புதிய படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச்...

25 6923f77d7e1c3
சினிமாபொழுதுபோக்கு

இசைக் கச்சேரிகளில் ஹிப்ஹாப் ஆதி சாதனை: 1.5 ஆண்டுகளில் ரூ. 160 கோடி வரை சம்பாதித்ததாக தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் களமிறங்குபவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் எல்லா விஷயங்களிலும் ஆர்வம்...

Mahat Raghavendra 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் மகத் ராகவேந்திரா அதிரடி மாற்றம்: குத்துச்சண்டைப் பயிற்சியில் புதிய தொடக்கம்!

தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28, மாநாடு உள்ளிட்ட படங்களில் மக்களின் கவனத்தைப் பெற்ற...