19 34
சினிமாபொழுதுபோக்கு

விஜய் அடுத்த CM.. என்னை அழைத்தால் உடனே போய்டுவேன்: பிக் பாஸ் 8 நடிகை

Share

விஜய் அடுத்த CM.. என்னை அழைத்தால் உடனே போய்டுவேன்: பிக் பாஸ் 8 நடிகை

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் விரைவில் சினிமாவில் இருந்து விலக போகிறார். அவர் தற்போது வரும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த படத்தில் நடித்துக்கொண்டே விஜய் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல்வாதிகளின் பேச்சுகள் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை தர்ஷா குப்தா தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் விஜய் பற்றி பேசி இவர்கிறார்.

“தளபதி பற்றி சொல்லவே வேண்டாம். அவர் சும்மா போய் நின்றாலே அவ்ளோ கூட்டம் வரும். அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக அவர் அடுத்த CM ஆக வருவார் என நானும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்” என தர்ஷா கூறு உள்ளார்.

அவர் கட்சியில் பதவி கொடுத்தால் போவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவர் கூப்பிட்டால் நான் கண்டிப்பாக போய்விடுவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...