3 43
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் டைட்டில் இதுதானா?.. குடியரசு தினத்தில் அப்டேட்டா?

Share

நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் டைட்டில் இதுதானா?.. குடியரசு தினத்தில் அப்டேட்டா?

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகப்போகும் திரைப்படம் தளபதி 69.

விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் தனது கடைசி படமாக 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் வரும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்திற்கு படக்குழுவினர் நாளைய தீர்ப்பு என பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதால் இந்த பெயர் வைத்தால் அட்டகாசமாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...