10 13
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் பெண்கள் அணியில் இந்த மூன்று பேர் தான் வீக்.. போட்டுடைத்த விஜய் சேதுபதி! மாட்டிக்கொண்ட சாச்சனா

Share

பிக் பாஸ் பெண்கள் அணியில் இந்த மூன்று பேர் தான் வீக்.. போட்டுடைத்த விஜய் சேதுபதி! மாட்டிக்கொண்ட சாச்சனா

பிக் பாஸ் 8ல் முதல் வாரத்தில் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கினார். ஆண்கள் அணி, பெண்கள் அணி என அனைவரையும் வச்சு செய்தார்.

குறிப்பாக ‘சாப்டு சாப்டு தூங்க வந்தீங்களா’, நீங்கள் அனைவரும் comfort மட்டுமே பார்க்கிறீர்கள், prank விஷயத்தால் ரவீந்தர் முன்பே இது நாமினேஷனுக்காக செய்தேன் என கூறிவிட்டார் என பல விஷயங்கள் குறித்து பேசினார்.

இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி பின், மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த சாச்சனா, பெண்கள் அணியில் இருக்கும் 3 வீக் போட்டியாளர்கள் குறித்து ஏன் பெண்களிடம் கூறவில்லை, ரவிந்தரிடம் மட்டும் கூறினார் என்பது குறித்து பேசப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி இந்த விஷயம் போட்டுடைத்த நிலையில், பெண்கள் அணியில் உள்ளவர்களிடம் வசமாக சாச்சனா மாட்டிக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...