8 53
சினிமாபொழுதுபோக்கு

மகன் மற்றும் மகளை விஜய் சேதுபதி இப்படியெல்லாம் நடத்துவாரா.. நல்ல விஷயம்தான்!

Share

மகன் மற்றும் மகளை விஜய் சேதுபதி இப்படியெல்லாம் நடத்துவாரா.. நல்ல விஷயம்தான்!

மக்கள் செல்வன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. தற்போது, இவர் பிஸியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் 50 – வது படமான மகாராஜா திரைப்படம் தமிழ் சினிமா மட்டுமின்றி சீனாவிலும் வெற்றிகரமாக வசூல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது குழந்தைகள் மற்றும் சினிமா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” நான் என் மகன் சூர்யாவை அப்பா எனவும், மகள் ஸ்ரீஜாவை அம்மா என்றும் தான் அழைப்பேன்.

ஆனால், அவர்கள் இருவரும் என்னை அதிகாரம் செய்வார்கள். தினமும் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்பதை குறித்து என் மகன் மற்றும் மகளிடம் கூறுவேன்.

எந்த விஷயமாக இருப்பினும் அவர்கள் கருத்தையும் கேட்பேன். என் குழந்தைகளின் மத்தியில் நான் அப்பா என்ற பிம்பத்தை உருவாக்க நினைப்பதில்லை. சொல்லப்போனால் நான் அவர்கள் முன் ஒரு குழந்தை போன்று தான் தெரிவேன்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...