24 660243a3bf776
சினிமாபொழுதுபோக்கு

உலக சினிமா ரசிகர்களையே கவர்ந்து இழுத்த இந்த போட்டோவில் இருக்கும் பையன் யார்?

Share

உலக சினிமா ரசிகர்களையே கவர்ந்து இழுத்த இந்த போட்டோவில் இருக்கும் பையன் யார்?

நம் சினி உலகம் பக்கத்தில் தினமும் பல் திரைப்பிரபலங்களின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து வருகிறோம்.

அதில் குறிப்பாக பெரும்பாலும் தமிழ் சினிமா பிரபலங்களை பார்ப்போம் அல்லது தென்னிந்தியாவில் இருக்கும் சினிமா பிரபலங்களை பார்த்து இருப்போம்.

தற்போது முதன் முறையாக ஹாலிவுட்டில் இருக்கும் ஒரு முன்னணி நடிகரின் சிறு வயது புகைப்படம் குறித்த தகவல் தான் இது.

நீங்கள் இப்போது போட்டோவில் பார்த்துக்கொண்டு இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை, உலக சினிமா ரசிகர்களை கவர்ந்து இழுத்த லியொனார்டோ டிகாப்ரியோ அவர்கள் தான்.

அவரின் தாய், தந்தை தான் அவரை தூக்கி விளையாடுகின்றனர். டிகாப்ரியோ சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து பல வருட போராட்டத்திற்கு பிறகு ரெவனண்ட் என்ற படத்தின் மூலம் ஆஸ்கர் விருந்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

1612945 varalaxmi
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநராக அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார்! – சரஸ்வதி படத்திற்காகப் புரட்சிகரமான புரோமோ வீடியோ வெளியீடு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை...