1 8
சினிமாபொழுதுபோக்கு

2024ல் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ்ப் படங்கள்.. லிஸ்ட் இதோ

Share

2024ல் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ்ப் படங்கள்.. லிஸ்ட் இதோ

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளிவரும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்கள் என்ன என்பதைத் தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

இந்த ஆண்டு வசூல் ரீதியாக ரூ. 100 கோடிக்கும் மேல் முதலில் வசூல் செய்த படம் அரண்மனை 4. அதன்பின் வெளிவந்த ஸ்டார், டிமாண்டி காலனி, கருடன், பி.டி சார், லப்பர் பந்து, ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றது.

பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் விஜய்யின் கோட், சிவகார்த்திகேயனின் அமரன், ரஜினியின் வேட்டையன், தனுஷின் ராயன், விஜய் சேதுபதியின் மகாராஜா வசூலில் பட்டையைக் கிளப்பியது.

ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது, இந்த ஆண்டு வசூல் குறைவு தான் எனத் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில், 2024ல் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க.

டாப் 10 லிஸ்ட்
கோட் – ரூ. 448 கோடி
அமரன் – ரூ. 340
வேட்டையன் – ரூ. 265 கோடி
மகாராஜா – ரூ. 178 கோடி
ராயன் – ரூ. 155 கோடி
இந்தியன் 2 – ரூ. 150 கோடி
கங்குவா – ரூ. 120 கோடி
அரண்மனை 4 – ரூ. 105 கோடி
தங்கலான் – ரூ. 80 கோடி
டிமாண்டி காலனி – ரூ. 60 கோடி

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...