28 4
சினிமாபொழுதுபோக்கு

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா?- எஸ்கேப் ஆன ஆண் போட்டியாளர்

Share

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா?- எஸ்கேப் ஆன ஆண் போட்டியாளர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான ரியாலிட்டி ஷோக்களின் ஒன்று பிக்பாஸ்.

தொடர்ந்து வெற்றிகரமாக பல சீசன்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் இப்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் மூலம் பிக்பாஸை தொகுத்து வழங்க களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

கேள்விக்கு கேள்வி, அதிரடிக்கு அதிரடி என தனது ஸ்டைலில் ஷோவை கொண்டு செல்லும் விஜய் சேதுபதியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சிவக்குமார், சாச்சனா இருவரும் குறைந்த வாக்குகள் பெற்ற நிலையில், ஆண்கள் அவரை நாமினேஷன் பாஸ் கொடுத்து காப்பாற்றிவிட்டார்கள். இதனால் அடுத்தபடியாக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பது சாச்சனா தான்.

எனவே அவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...