பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!

New Project 18

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், எழுத்தாளர் கல்கி குறித்தும் பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாபாத்திரங்களின் இயற்கையான குணம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இது இணையத்தில் வைராலாகி வருகின்றது.

#Ponniyinselvan #Cinema

 

Exit mobile version