24 6618b6421463f
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க போவது யார் தெரியுமா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்..

Share

விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க போவது யார் தெரியுமா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்..

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 படத்தின் பற்றியும் பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை ஹெச். வினோத் தான் இயக்க போகிறார் என உறுதியாக சொல்லப்படுகிறது. மேலும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV Entertainment தான் இப்படத்தை தயாரிக்கும் என தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது DVV Entertainment நிறுவனம் தளபதி 69 படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களாம். இதனால் தளபதி 69 படத்தை யார் தயாரிக்க போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 69 படத்தை நடிகர் விஜய் தனது சொந்த தயாரிப்பில் எடுக்கப்போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. தேர்தல் முடிந்தபின் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க போவது யார் தெரியுமா.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்.. | Thalapathy 69 Movie Producer Update

Share
தொடர்புடையது
Vishal
சினிமாபொழுதுபோக்கு

லைகா நிறுவன கடன் விவகாரம்: ரூ.10 கோடியைச் செலுத்த அவகாசம் கோரும் நடிகர் விஷால்!

லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகை விவகாரத்தில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பீடு...

mandaadi soori
பொழுதுபோக்குசினிமா

75 கோடி பட்ஜெட்; படகுப் பந்தயக் களம்: சூரியின் மண்டாடி படப்பிடிப்புத் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி....

124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...