24 6620e64e71bfb
சினிமாபொழுதுபோக்கு

மோதலும் காதலும் சீரியல் புகழ் அஷ்வதி லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்

Share

மோதலும் காதலும் சீரியல் புகழ் அஷ்வதி லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்

விஜய் டிவியில் இளைஞர்களை தங்களது அழகிற்கு அடிமையாக்கிய எத்தனையோ நடிகைகள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் அஷ்வதி, இவர் மோதலும் காதலும் என்ற தொடரில் வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் தொடரில் இவர் நெருப்பு குடிசைக்குள் மாட்டிக்கொள்ளும் காட்சிகள் ஒளிபரப்பாகியது. அந்த காட்சிகள் படமாக்க எவ்வளவு கஷ்டம் என்ற படப்பிடிப்பு தள வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அவர் புடவையிலும், மாடர்ன் உடையிலும் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...