நீச்சல் உடையில் நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்

தளபதி விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படமானது தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக நடித்து வருகிறார்.

Abana

பீஸ்ட் படத்தின் மூலம் இவர் தமிழில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இந்தநிலையில் நடிகை அபர்ணா தாஸ் நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில், இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் தீயாகப் பரவிவருகிறது.

#CinemaNews

Exit mobile version