சுதா கொங்கராவுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைகிறார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பாரா? இல்லையா என்ற தகவல்கள் மாறி மாறி வெளிவந்தவண்ணமுள்ளன. இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கவுள்ள படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில், படத்தின் ஹிந்தி ரீமேகை சுதா கொங்கரா இயக்கவுள்ளார்.படத்தில்
இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் சுதாகொங்க்ரா இயக்கவிருக்கும் ‘சூரரைப்போற்று’ திரைப் படத்தின் இந்தி படத்தை சூர்யாவின் சூர்யாவின் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்கவுள்ளார். நாயகியாக ராதிகா மதன் நடிக்கவுள்ளார்.
படத்தின் ஹிந்தி ரிமேக்கை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த தகவலை நடிகர் சூர்யா படங்களுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
#Cinema

