தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தெலுங்கில் மட்டுமட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
,
ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்துள்ள இவர், தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு தற்போது புகையிலை விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் மகேஷ் பாபு விளம்பரப் படத்தில் நடிக்க ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் புகையிலைக்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அந்த நிறுவனத்தின் வேறொரு பொருளின் விளம்பரத்தத்திலேயே மகேஷ் பாபு நடிக்க உள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

