24 664c4981c78de
சினிமாபொழுதுபோக்கு

விடுதலை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தின் டிரைலர்

Share

நகைச்சுவை நாயகனாக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த சூரி, விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாக மாறியிருக்கிறார். இப்படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து கதையின் நாயகனாக பல படங்களை கமிட் செய்தார். அந்த வரிசையில் ஒன்று தான் கருடன். வெற்றிமாறன் கதையில் உருவாகும் இப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. கருடன் திரைப்படத்தில் சசிகுமார்.

உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...