நடிகர் சிம்பு அவ்வப்போது நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்குவது வழமை.
38 வயதாகும் நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் சர்ச்சைகள் என்பது அவரைத் தேடி ஓடுகிறது.
தற்போது நடிகர் சிம்பு இளம் நடிகையான நிதி அகர்வாலை காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இருவரும் ஒரேவீட்டில் வசித்து வருவதாகவும், பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
நடிகர் சிம்பு மற்றும் நடிகை நிதி அகர்வால் இருவரும் இணைந்து ஈஸ்வரன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தமையைத் தொடர்ந்து, கிசுகிசுக்கப்படுகிறது.