24 66891d5bcb65c
சினிமாபொழுதுபோக்கு

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அத்துமீறல்.. 

Share

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அத்துமீறல்..

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான ஆஷிகி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார்.

 

இப்படத்தை தொடர்ந்து ஏக் வில்லன், ஹைதர், பாகி, சிச்சோர், ஸ்ட்ரீ மற்றும் து ஜூதி மைன் மக்கார் உட்பட பல வெற்றிகரமான படங்களில் நடித்தார்.

 

சமீபத்தில் ஷ்ரத்தா கபூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அங்கு இருந்து வெளியே வந்தபோது, அவரை காண ரசிகர்கள் கூடினார்கள். அந்த இடத்தில் பெண்களிடம் ஷ்ரத்தா கபூர் பேசி விட்டு நகர்ந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது சிலர் புகைப்படம் எடுக்க முயன்றனர். சிலர் அத்துமீறியும் தொட்டனர்.

அதிக அளவில் கூட்டம் கூடியதால் பாதுகாவலர்களால் தடுக்க முடியவில்லை. கடைசியில் ஒரு வழியாக ஷ்ரத்தா கபூரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...