சினிமாபொழுதுபோக்கு

 பிரபல நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share
11 3
Share

 பிரபல நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சத்யராஜ்.

ஹீரோ, வில்லன் என ஆரம்பகாலத்தில் கலக்கிய நடிகர் சத்யராஜ், தற்போது குணச்சித்திர ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிகன், தாய் மாமன், மாமன் மகள், மலபார் போலீஸ், புது மனிதன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

நடிகனாக மட்டுமில்லாமல், “வில்லாதி வில்லன்” என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டார்.

தமிழ் மொழியை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் “கட்டப்பா” என்ற கதாபாத்திரத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில், ரஜினியுடன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று தனது 70 – வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சத்யராஜின் சொத்துமதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...