24 663f2826a703d
சினிமாபொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டில் தொல்லை, சரியா நடிக்க முடியவில்லை!! வாத்தி பட நடிகை

Share

ஷூட்டிங் ஸ்பாட்டில் தொல்லை, சரியா நடிக்க முடியவில்லை!! வாத்தி பட நடிகை

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன்.

மலைய படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சம்யுக்தா மேனன், “மலையாள படங்களில் நடிக்கும் போது பெரிய மேக்கப் இல்லாமல் தான் நடிப்பேன் ஆனால் தெலுங்கு சினிமாவில் அப்படி கிடையாது. மேக்கப் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்”.

“எனக்கான காட்சியில் நடிக்கும் போது, படத்தின் டேக்காக தயாராக இருந்தேன். திடீர் என்று காஸ்ட்யூமர் சேலை சரியாக இல்லை என்று சொல்லி சரி செய்தார். நடிக்க வேண்டியதை மறந்து அவர் செய்துகொண்டு இருந்ததை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. நான் சொல்வது சிறுபிள்ளை தனமாக இருந்தாலும், எனக்கு இந்த விஷயம் எளிதானது இல்லை” என்று சம்யுக்தா மேனன் கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...