சினிமாபொழுதுபோக்கு

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் மறக்கவில்லை

Share
24 662b743b01739
Share

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் மறக்கவில்லை

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் பாலிவுட் பக்கமும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்திருந்த சமந்தா, தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இது விரைவில் வெளியாகவுள்ளது. மயோசிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா படங்கள் எதுவும் கமிட் செய்யாமல் இருந்தார். இதன் காரணமாக தற்போது எந்த படமும் அவர் கைவசம் இல்லை.

ஆனால், அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் படத்தில் கதாநாயகி சமந்தா என்று கூறப்படுகிறது. அதே போல் விஜய்யின் கடைசி படம் என கூறப்படும், தளபதி 69-லும் கதாநாயகியாக சமந்தா கமிட்டாக வாய்ப்புள்ளது என்கின்றனர்.

நடிகை சமந்தா நேற்று விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். இந்த விருது விழாவில் அவர் அணிந்து வந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. இது அவருடைய திருமண ஆடையாகும்.

ஆம், திருமணத்தின் போது சமந்தா வெள்ளை நிறத்தில் கவுன் ஒன்றை அணிந்து இருந்தார். அந்த கவுனை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியுள்ளார்.

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை | Samantha Wearing Wedding Dress After Divorce

பேஷன் டிசைனர்கள் உதவியோடு திருமண ஆடையை மறு உருவாக்கம் செய்துள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமந்தா.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...