tamilnaadih 14 scaled
சினிமாபொழுதுபோக்கு

விமான நிலையத்திற்கு கிளாமராக உடையில் வந்த சமந்தா

Share

விமான நிலையத்திற்கு கிளாமராக உடையில் வந்த சமந்தா

முன்னணி நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இது விரைவில் ஓடிடி-யில் ஒளிபரப்பாக உள்ளது.

நோயால் பாதிக்கப்பட்ட பின் படங்கள் எதுவும் கமிட் செய்யாமல் இருக்கும் சமந்தா, விரைவில் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் 69வது படத்தில் சமந்தா நடிக்கிறார் என டாக்ஸ் எழுந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுபோல் இன்னும் சில உச்ச நட்சத்திரங்களின் படங்களில் சமந்தா நடிக்கப்போகிறார் என பேசப்படுகிறது. ஆனால், இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில், நடிகை சமந்தா ஒரு ஈவென்ட்டிற்காக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு விமான நிலையில் கிளாமர் உடையில் வந்த சமந்தாவின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...