11 9
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சாச்சனா.. அதிரடி என்ட்ரி, ஆடிப்போன போட்டியாளர்கள்

Share

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சாச்சனா.. அதிரடி என்ட்ரி, ஆடிப்போன போட்டியாளர்கள்

பிக் பாஸ் 8 கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் Evition நடக்கும் என பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும், 18 பேரில் யார் வெளியேற போகிறார் என குழப்பத்தில் இருந்தனர். அதில் சாச்சனா வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

24 மணி நேரத்திற்குள் எப்படி ஒருவரை வெளியேற்றலாம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் 8ல் 5வது நாளான இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த முதல் ப்ரோமோவில், 24 மணி நேரத்திற்குள் வெளியேறிய போட்டியாளர் சாச்சனா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனால் வீட்டிற்குள் இருந்த அனைவரும் ஆடிப்போயுள்ளனர். என்னடா இது இப்படியொரு ட்விஸ்ட்டா என்பது போல் பிக் பாஸ் 8ல் திருப்பம் நிகழ்ந்துள்ளது

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...