யாரடி நீ மோஹினி நாடகத் தொடரில் வில்லியாக நடித்த நடிகை சைத்ரா ரெட்டி கன்னடத்தில் வெளியான சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தான், இவருக்கும் ஒளிப்பதிவாளர் திரையுலகில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தனது கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
#CinemaNews