rr 1
பொழுதுபோக்குசினிமா

ரீ-என்ட்ரி கொடுக்கும் ரேவதி!

Share

1980 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகயிருந்தவர், நடிகை ரேவதி.

தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களை இயக்கவும் அவர் தவறவில்லை.

2002ஆம் ஆண்டு முதற் தடவையாக ‘மித்ர மை ப்ரெண்ட்’ என்ற ஆங்கில தொழிப் படத்தை இயக்கியிருந்தார். இரண்டு விருதுகளை ரேவதியின் முதலாவது படம் பெற்றுச் சாதனை படைத்தது.

2004ஆம் ஆண்டு ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்தை ரேவதி இயக்கினார்.

2009இல் மலையாளத்தில் ‘கேரளா கபே’ என்ற படத்தை பத்து பிரபலமான இயக்குநர்கள் எடுத்தனர். அந்த இயக்குநர்களில் ரேவதியும் ஒருவர்.

இதன் பின்னர் திரைப்படங்களை இயக்குவதை தவிர்த்த வந்த நடிகை ரேவதி, 12 வருடங்களிற்கு பின்னர், மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ளார்.

இந்தியில் ‘தி லாஸ்ட் ஹரா’ என்ற படத்தை ரேவதி இயக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்க இருக்கிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு, கஜோல் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...