tamilnaadi 6 scaled
சினிமாபொழுதுபோக்கு

வாழ்க்கையில் செட்டில் ஆகிறாரா ரஜினி காந்த்?

Share

வாழ்க்கையில் செட்டில் ஆகிறாரா ரஜினி காந்த்?

தற்போது சமூக வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனை கட்டப் போவதாக கூறிய விஷயம் தான் பேசுபொருளாக உள்ளது.

அதன்படி தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளாராம் ரஜினிகாந்த். இதற்காக திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் பத்திரப்பதிவு பதியப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த நிலத்தை பதிவு செய்வதற்காக ரஜினிகாந்த் சென்றுள்ளதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் காலையில் ஒரு மணித்தியாலத்திற்கு உள்ளேயே வேலையை முடித்துவிட்டு மீண்டும் கிளம்பி சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

இவ்வாறு ரஜினிகாந்த் வரும் தகவலை அறிந்த ரசிகர்கள் அனைவரும், அவரை பார்ப்பதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடி இருந்துள்ளார்கள். இதன்போது தனக்காக காத்திருந்த ரசிகர்களை பார்த்து சிரித்தபடி சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில், தற்போது 12 ஏக்கர் நிலத்தில் ரஜினி கட்டவிருக்கும் மருத்துவமனை குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, ஏழைகளுக்கு பணம் வாங்காமல் அவர்களுக்கு இலவசமாக மருத்தும் பார்க்கப்படும் என கூறப்பட்டுள்ள அதே சமயம், வசதி படைத்தவர்களிடம் கட்டணம் வாங்கிக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் ரஜினி கூறி உள்ளாராம்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். தற்போது இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...