24 6627c614b5b95
சினிமாபொழுதுபோக்கு

கணவரை பிரிந்த பின் சொந்தமாக புது வீடு வாங்கிய பிக்பாஸ் ரச்சிதா! எப்படி இருக்கு பாருங்க

Share

கணவரை பிரிந்த பின் சொந்தமாக புது வீடு வாங்கிய பிக்பாஸ் ரச்சிதா! எப்படி இருக்கு பாருங்க

நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி சின்னத்திரையில் மிகவும் பாப்புலர் ஆன நடிகை. அவர் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.+

மேலும் அவர் கன்னடத்தில் ஹீரோயினாகவும் படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் 91 நாட்கள் வரை ஷோவில் இருந்தார்.

நடிகர் தினேஷை காதல் திருமணம் செய்துகொண்ட ரச்சிதா கடந்த சில வருடங்களாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்கள் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரச்சிதா மஹாலக்ஷ்மி சொந்தமாக புது வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். வீட்டின் வீடியோவை அவரே வெளியிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...