சினிமாபொழுதுபோக்கு

பல பிரச்சனைகளை தாண்டி அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் செய்த மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Share
5 3
Share

தெலுங்கு திரையுலகில் கடந்த வருடம் நிறைய ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது, அதில் ஒன்று டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடித்த இப்படம் வெளியான முதல் நாளே பிரச்சனையில் சிக்கிக்கொண்டது.

இப்படத்தால் அல்லு அர்ஜுன் ஜெயிலுக்கு சென்று பின் வெளியே வந்தது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

படத்திற்கு பிரச்சனை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு குறையும் இல்லை.

ரூ. 2000 கோடி வரை படம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது வரை படம் ரூ. 1799 வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. ஹிந்தியில் மட்டும் 770 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதுவரை வெளியான ஹிந்திப் படங்களில் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.இந்திய அளவில் ‘பாகுபலி 2’ படம்தான் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக இருக்கிறது. தற்போது ‘புஷ்பா 2’ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...