24 65fd081bbc4cc
சினிமாபொழுதுபோக்கு

பிரியா பவானி சங்கர் முழு சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

பிரியா பவானி சங்கர் முழு சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதன்பின் மான்ஸ்டர், யானை, கடைக்குட்டி சிங்கம், பத்து தல என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அடுத்ததாக இந்தியன் 2, ரத்னம், டிமாண்டி காலனி போன்ற அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பிரியா பவானி சங்கர் இடம் எப்போது திருமணம் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. ஆனால், அதுகுறித்து இதுவரை அவர் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் பிரியா பவானி சங்கரின் முழு சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நடிகை பிரியா பவானி சங்கர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தான் கடற்கரை ஓரமாக புதிய வீடு ஒன்றை வாங்கினார்.

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள BMW X1 கார் மற்றும் காண்டோ கார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தான் நடிகை பிரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...