images 4 2
பொழுதுபோக்குசினிமா

விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படம் ‘ஜனநாயகன்’: வெளியீட்டுத் திகதி அறிவிப்பு; ‘தளபதி கச்சேரி’ முதல் பாடல் வெளியானது!

Share

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ தற்போது வெளியாகியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திரைப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால், மக்கள் மத்தியில் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
shruthi1 1752546398
சினிமாபொழுதுபோக்கு

திருமணம் செய்தால் ரெஜிஸ்டர் ஆபீஸில் தான் செய்வேன்- ஸ்ருதி ஹாசன் தகவல் வைரல்!

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ஹாசன், இதுவரை...

25 693975ed66122
சினிமாபொழுதுபோக்கு

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்துக்கு திடீர் தடை: ரூ. 21.78 கோடி கடன் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து, வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீசாகும்...

MediaFile 5 2
சினிமாபொழுதுபோக்கு

உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியல் வெளியீடு: ஹார்லி குயின் மார்கோட் ராபி முதலிடம்!

2025 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் மிக அழகான டொப்...

25 6937eda9b78ac
சினிமாபொழுதுபோக்கு

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: 2026 மார்ச் 19 அன்று ரிலீஸ்!

‘கே.ஜி.எஃப் 1’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியன் ஹீரோவாக...