1 30
சினிமாபொழுதுபோக்கு

டிராகன் படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. அடேங்கப்பா

Share

டிராகன் படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. அடேங்கப்பா

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.

இந்தப் படத்தை தொடர்ந்து லவ் டுடே படத்தை எடுத்தார், அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் பெற்றது.

அதன்பின் பிரதீப் யாரை வைத்து என்ன படம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிக்க கமிட்டானார், இப்படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்கிறார்.

அஸ்வத் இயக்கும் படத்திற்கு டிராகன் என பெயரிட்டுள்ளனர், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ. 12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...