tamilnaadi 115 scaled
சினிமாபொழுதுபோக்கு

26 வயதில் மரணமடைந்த இளம் நடிகை!! 4வது நடிகை மரணம்

Share

இளம் வயதிலேயே அடல்ட் படங்களில் நடிக்க துவங்கியவர் சோபியா லியோன். தனது 18 வயதில் இருந்து அடல்ட் படங்களில் நடித்து வந்த இவர், இதுவரை 1 மில்லியன் டாலர்களுக்கும் மேல் சம்பாதித்துள்ளாராம்.

இந்த நிலையில், 26 வயதாகும் நடிகை சோபியா லியோன், மர்ம முறையில் மரணமடைந்துள்ளார். கடந்த மார்ச் 1ஆம் தேதி உடல் செயல் இழந்த நிலையில் இருந்த நடிகை சோபியா லியோனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி சோபியா லியோன் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம், இந்த ஆண்டு மட்டுமே அதே துறையை சேர்ந்த நான்கு நடிகைகள் மரணமடைந்துள்ளனர்.

ஆபாச பட நடிகைகளான காக்னி லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட மூன்று பேர் தொடர்ந்து மரணமடைந்த நிலையில், தற்போது சோபியா லியோனும் உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆபாச பட உலகில் அப்படி என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சோபியா லியோனின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...