குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்

vijayakanth

சொக்கத்தங்கம், வானத்தைபோல, றமணா, தவசி என பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த்.

அரசியலில் கவனம் செலுத்திய விஜயகாந்த்இ சில திரைப்படங்களையே நடித்து வந்தார்.

உடல்நிலை சீரில்லாமல் போனதன் காரணமாக சினிமா நடிப்பை நிறுத்திவிட்டார்.

இவர், 1990ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்மார் உள்ளனர்.

இன்றையதினம் நடிகர் விஜயகாந்த் தனது இரு மகன்கள் மற்றும் மனைவியுடன் இணைந்து பொங்கலை கொண்டாடியுள்ளார்.

 

#cinemanews

 

Exit mobile version