60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை

24 6607bb3f8094d

60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை

தெலுங்கு மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நரேஷ் பாபு. இவர் மகேஷ் பாபுவின் உறவினர் ஆவார். 60 வயதாகும் நடிகர் நரேஷ் பாபு கடந்த ஆண்டு 44 வயதாகும் பிரபல நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை 4வது திருமணம் செய்துகொண்டார்.

ஆம், நடிகர் நரேஷ் பாபு ஏற்கனவே மூன்று திருமணம் செய்த நிலையில், மூன்று மனைவியையும் விவாகரத்து செய்துள்ளார். இதன்பின் தான் நடிகை பவித்ரா லோகேஷை 4வது முறையாக மணந்தார். இதுகுறித்து சில சர்ச்சைகளும் வெளிவந்தது.

இந்த நிலையில், நடிகை பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் தனது முன்னாள் மனைவி குறித்து அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் தனது முன்னாள் மனைவி பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் ஒருவர் என்பதால் அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார். நடிகர் நரேஷ் பாபுவிற்கு ரூ. 1500 கோடி சொத்து இருக்கிறது. அதனால் தான் அவரை திருமணமா செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளாராம். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.

Exit mobile version