untitled design 1 126 164345765716x9 1
சினிமாபொழுதுபோக்கு

செல்வராகவன் படத்தின் புதிய அப்டேட்! மிரட்டல் லுக்கில் வெளியானது

Share

மோகன் ஜி இயக்கத்தில் மூன்றாவது படமாக பகாசூரன் உருவாகி வருகிறது.

சாம் சி.எஸ் இசையில் உருவாகி வரும் பகாசூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

டைட்டிலுக்கு ஏற்றவாறு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்த இயக்குநர் செல்வராகவனை முக்கிய கதாபாத்திரத்தில் போட்டு படத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது.

நாடக கலைஞர் போல வேடமிட்டு செல்வராகவன் இருக்கும் மிரட்டலான போஸ்டர் ரசிகர்களை மிரட்டி வருகிறது.

செல்வராகவனை பல ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

FWVm8LeVUAAPcJV #cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Two New Cases Planned Against Rajamouli 696x418.jpg
சினிமாபொழுதுபோக்கு

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! – ‘பாகுபலி’ எஸ்.எஸ். ராஜமௌலி வெளிப்படைப் பேச்சு.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலி, கடவுள் நம்பிக்கை குறித்து வெளிப்படையாகப் பேசியது...

images 6 4
சினிமாபொழுதுபோக்கு

3,000 கோடி சொத்துக்களைத் தானமாக வழங்கிய ஜாக்கி சான்:மகன் சொன்ன வார்த்தை!

உலகப் புகழ்பெற்ற சாகச நடிகர் ஜாக்கி சான், உயிரைப் பணயம் வைத்து டூப் போடாமல் நடித்துச்...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...

12 1763393832
சினிமாபொழுதுபோக்கு

மகாராஜா பட நடிகை சாச்சனாவுக்கு புதிய கார் பரிசளித்த ரசிகர்கள்: மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மகளாக நடித்ததன் மூலம்...