images 3 1
சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புதிய எண்ட்ரி கொடுத்துள்ள கோமாளி… யாரு பாருங்க

Share

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புதிய எண்ட்ரி கொடுத்துள்ள கோமாளி… யாரு பாருங்க

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.

சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என்ற கான்செப்டில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

இந்த சீசனில் நிறைய கோமாளிகள் களமிறங்கியுள்ளார்கள், புது நடுவர் என புதுவிஷயங்கள் இந்த 5வது சீசனில் நடந்துள்ளத.

இந்நிகழ்ச்சியில் சில புதிய கோமாளிகள் களமிறங்கி இருக்க இப்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அசார் புதியதாக களமிறங்கியுள்ளாராம்.

இதுகுறித்து தகவல் வெளியாக ரசிகர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...

24 5
சினிமாபொழுதுபோக்கு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் குடும்ப விவகாரம்: நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் குடும்ப...