tamilnih 36 scaled
சினிமாபொழுதுபோக்கு

நடுரோட்டில் தள்ளாடும் நயன் விக்கி ஜோடி.!

Share

நடுரோட்டில் தள்ளாடும் நயன் விக்கி ஜோடி.!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும், சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் காணப்படுகிறார்.

அவர் நடிப்பில் வெளியாகும் திரை படங்கள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன. இவருக்கென ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது காதல் கணவர் மற்றும் அவருடைய குழந்தைகளான உயிர், உலகுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களையும் பகிர்வார்.

இந்த நிலையில், தற்போது நயனும் விக்கியும் நடு ரோட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதேவேளை, அண்மையில் நயன் தனது குழந்தைகள் தனக்கு ரோஸ் கொடுத்து முத்தமிடும் அழகிய புகைப்படங்களையும், விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்த நிலையில் அவை வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...