tamilnaadi 107 scaled
சினிமாபொழுதுபோக்கு

முத்த மழையில் நயன்தாரா.. விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட்

Share

நயன்தாரா தனது கணவருடன் தற்போது வெளிநாட்டில் நேரத்தை செலவழித்து வருகிறார். விடுமுறை நாட்களை கொண்டாட சென்றுள்ளதாகவும் நயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

அவர் வெளியிட்ட அந்த புகைப்படத்தின் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்து சர்ச்சைக்கும் ஒரு முடிவு கிடைத்தது.

அதன்பின் தற்போது மீண்டும் தனது கணவருடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதில் விக்னேஷ் சிவனின் முத்த மழையில் நயன்தாரா மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிலர் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ஜோடியை பார்த்தா விவாகரத்து செய்து விட்டார்கள் என சர்ச்சை கிளப்புனீங்க என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள் :

 

முத்த மழையில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட் | Nayanthara Vignesh Sivan Romantic Photoshoot

முத்த மழையில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட் | Nayanthara Vignesh Sivan Romantic Photoshoot

முத்த மழையில் நடிகை நயன்தாரா.. கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமான போட்டோஷூட் | Nayanthara Vignesh Sivan Romantic Photoshoot

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...