விருது விழாவுக்கு உச்சகட்ட கவர்ச்சியாக வந்த நயன்தாரா
நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு பல ஹிட் படங்கள் கொடுத்தவர். சமீபத்தில் ஜவான் படம் மூலமாக ஹிந்தியிலும் அவர் கால்பதித்து இருக்கிறார்.
நயன்தாரா பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்ப்பவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் நடித்த படத்தின் ப்ரோமோஷனுக்கே வர மாட்டார்.
இருப்பினும் அவர் சொந்தமாக காஸ்மெடிக்ஸ் நிறுவனம் தொடங்கியபிறகு அதன் விளம்பரத்திற்காக மட்டும் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா GQ’s Most Influential Young Indians என்று விருது விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அவர் கிளாமரான உடையில் வந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Comments are closed.