தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சத்யபாமா பல்கலைக் கழகம் கௌரவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’16 வயதில் சினிமாவுக்குள் நுழைந்து 25 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
யுவனின் பங்களிப்பை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
இதனை அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்து வருகி்ன்றனர்.
#YuvanShankarRaja