24 662b64f2874eb
சினிமாபொழுதுபோக்கு

திருமண வாழ்க்கை இந்த மாதிரி தான் இருக்கனும்!! வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்

Share

திருமண வாழ்க்கை இந்த மாதிரி தான் இருக்கனும்!! வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்

பாலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாகூர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை அடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், திருமணம் வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தொழில் மற்றும் வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்துவது முக்கியம். அதை எப்படி சமநிலைப்படுத்த முடியும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

உறவுகள் கடினமானவை என்பதை நாம் அறிவோம். சரியான துணியை தேர்ந்து எடுப்பதும் கடினம். ஆனாலும் நாம் சரியானதைக் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் தொழில் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் நபராக இருக்க வேண்டும் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...