பிக் பாஸில் யொஹானி!

1633784845 1633783084 Yohani with Salman Khan at BIGG BOSS L copy 1280x853

மெனிகே மகே ஹித்தே´ பாடல் மூலம்  பிரபலமானவர் யொஹானி.

‘மெனிகே மகே ஹித்தே´பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் இருந்து அழைப்பு வர இந்தியா சென்று ஹிந்தி பாடல் ஒன்றையும் யொஹானி பாடியுள்ளார்.
அந்தப் பாடலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறிருக்க, ஹிந்தியில் ஔிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 15 இல் யொஹானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

பொலிவுட் நட்சத்திரம் நடிகர் சல்மான் கான்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் சல்மான் கானுடன் இணைந்து யொஹானி மெனிகே மகே ஹித்தே பாடலை பாடும் டீசர் வௌியாகி உள்ளது.

Exit mobile version