24 662f79f255356
சினிமாபொழுதுபோக்கு

ரௌடியா நடிச்சா நல்லா இருக்கும் ! ஓபனாக கூறிய மாளவிகா மோகன்!

Share

ரௌடியா நடிச்சா நல்லா இருக்கும் ! ஓபனாக கூறிய மாளவிகா மோகன்!

சினிமா பின்னணியுடன் சினிமாவுக்குள் வந்தாலும் கவர்ச்சியை வைத்தே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் ஏராளம். அவ்வாறு கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை மாளவிகா மோகன் கூறிய வார்த்தை வைரலாகி வருகின்றது.

ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என பல திரைப்படங்களிலில் நடித்திருந்தாலும் தமிழில் ரஜனி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகன் ஆவார். இவ்வாறு இருந்தாலும் தமிழில் பெரிதும் இவர் பிரபலமானது விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் மூலமே ஆகும்.

இவ்வாறு இருக்கும் இவர் சியான் விக்ரம் நடிக்கும் பாண் இந்தியா திரைப்படமான தங்களானிலும் நடித்து வருகின்றார். இவ்வாறே சமீபத்தில் இவர் கூறுகையில் கேங்ஸ்டராக நடிக்க ஆசை. ஒரு பெண் கூலான கேங்ஸ்டர் கேரக்டரில் நடிப்பதைப் பார்க்க சுவாரஸியமாக இருக்கும்.’ என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...